வருமான சான்று ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி :
தேவையான ஆவணங்கள்
- விண்ணப்பதாரரின் புகைப்படம்
- கையெழுத்து
- ஆதார் அட்டை
- மற்ற குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை
- குடும்ப அட்டை
- சுய சான்றொப்பமிட்ட உறுதிமொழிக் கடிதம்
- அலைபேசி எண்
அனைத்து ஆவணங்களையும் எடுத்து கொண்டு அருகில் உள்ள இ சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பித்து கொள்ளவும் .
எங்கள் WHATSAPP எண் : 9514518686
மின்னஞ்சல் முகவரி : srixerox1002@gmail.com