நீங்கள் ஆன்லைன் வழியாகவே ஒரு பக்க ஜாதகம் பெற்றுக்கொள்ள முடியும் .நீங்கள் உலகின் எந்த இடத்தில் இருந்தாலும் pdf வடிவத்தில் உங்கள் ஒரு பக்க ஜாதகத்தை பெற முடியும்.
தேவையான விவரங்கள்
பெயர்
தாயின் பெயர்
தந்தையரின் பெயர்
பிறந்த தேதி
பிறந்த மாவட்டம்
போன்ற தகவல்களை எங்களுக்கு ஆன்லைன் வழியாக அனுப்பினால் 10 நிமிடங்களில் உங்களுடைய ஒரு பக்க ஜாதகம் உங்கள் வாட்சப் எண்ணிற்கு pdf வடிவில் அனுப்பி வைக்கப்படும் .
நீங்கள் வரன் தேடுவதற்காக ஒரு பக்க ஜாதகம் எடுப்பவராக இருந்தால் கீழ்காணும் தகவல்களையும் சேர்த்து அனுப்ப வேண்டும்.

ஜாதகரின் படிப்பு
வேலை
வேலை செய்யும் நிறுவனத்தின் பெயர்
வேலை செய்யும் இடம்
சம்பளம்
சொந்த இடம்
சொத்து மதிப்பு
உடன் பிறந்தோர்
உடன் பிறந்தோரின் திருமண விவரம்
வகுப்பு (ஜாதி மற்றும் உட்பிரிவு )
குலதெய்வம்
குலதெய்வம் ஊர்
உள்ளிட்ட தகவல்களை அனுப்பினால் உங்கள் ஜாதகம் அனுப்பிவைக்கப்படும்.
எங்கள் வாட்சப் எண் : 9514518686
மின்னஞ்சல் முகவரி : srixerox1002@gmail.com