குடும்ப அட்டை விண்ணப்பிப்பது எப்படி .(How To Apply Ration Card )

குடும்ப அட்டை விண்ணப்பிப்பது எப்படி .(How To Apply Ration Card )


தேவையான ஆவணங்கள்

  1. குடும்ப தலைவரின் புகைப்படம்
    2.குடும்பத் தலைவரின் ஆதார் அட்டை
    3.குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை
  2. 3 வயதிற்கு உற்பட்ட குழந்தைகளாக இருந்தால் ஆதார் இல்லையெனில் பிறப்பு சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்
  3. எரிவாயு இணைப்பு விவரங்கள்
  4. .அலைபேசி எண்
  5. முகவரிக்கான ஆவணம் (ஏதேனும் ஒன்று )
    வீடு வரி ரசீது
    மின் கட்டண ரசீது
    வாடகை பத்திரம் (வாடகைக்கு குடியிருப்போருக்கு )
    வங்கிக் கனக்குப் புத்தகத்தின் முதல் பக்கம்
    சொந்த வீடு இருந்தால் அதன் சொத்து வரி ரசீது
    தொலைபேசி கட்டணம்
    குடிசை மாற்று வாரியத்தின் ஒதுக்கீட்டு ஆணை
    பாஸ்போர்ட்
  • நீங்கள் கொடுக்கும் முகவரியில் வேறு ஏதேனும் குடும்ப அட்டை பதிவு செய்யப்பட்டு இருந்தால் புதிய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாது .
  • வேறு குடும்ப அட்டையில் பதிவு செய்த அலைபேசி எண்ணை புதிய குடும்ப அட்டைக்கு கொடுக்க வேண்டாம்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *