தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளநிலை  மாணவர் சேர்க்கை(Tamil Nadu Government Arts and Science Colleges Admissions 2025)

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளநிலை  மாணவர் சேர்க்கை(Tamil Nadu Government Arts and Science Colleges Admissions 2025)

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளநிலை  மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்துத் தரப்படும் -2025

நீங்கள் எந்தவொரு இ சேவை மையம் மற்றும் நெட் சென்டர்களுக்கும் செல்லாமல் வீட்டிலிருந்தே உங்கள் ஆவணங்களை எங்களுக்கு அனுப்புவதன் மூலம் சுலபமாக தமிழ்நாடு அரசு பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் .

ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 07-05-2025
விண்ணப்பிக்க கடைசி தேதி : 27-05-2025

தேவையான ஆவணங்கள்

  1. 10,11,12 மதிப்பெண் சான்றிதழ்
  2. .ஆதார் அட்டை
  3. வகுப்பு சான்று
  4. வருமான சான்று
  5. முதல் பட்டதாரியாக இருந்தால் முதல் பட்டதாரி சான்று
  6. மாற்றுச் சான்றிதழ்
  7. சிறப்பு இட ஒதுக்கீடுகள்
    விளையாட்டு வீரர்களுக்கான சான்று
    மாற்றுத்திறனாளி சான்று
    முன்னாள் ராணுவ வீரர் மகன் மகள்
    இதில் ஏதேனும் ஒரு பிரிவினராக இருந்தால் அதற்கான சான்றிதழ்கள்
  8. மின்னஞ்சல் முகவரி
  9. அலைபேசி எண்
  10. 2025 ஆம் ஆண்டிற்கு முன்னாள் அரசுப்பள்ளியில் படித்ததற்கான உறுதிக்கு கடிதம்

உங்கள் ஆவணங்களை எங்களுக்கு அனுப்பிய பிறகு நாங்கள் விண்ணப்பம் முழுவதையும் பூர்த்தி செய்துவிட்டு உங்களுக்கு WHATSAPP -ல் அனுப்புவோம் . நீங்கள் அதை முழுவதும் கவனமாக பார்த்து விட்டு எங்களுக்கு, எந்தவித பிழைகளும் இல்லை என்று தெரிவித்த பின்னர் உங்கள் விண்ணப்பம் சாமர்ப்பிக்கப்படும்.

எங்கள் Whatsapp எண் : 9514518686
மின்னஞ்சல் முகவரி : srixerox1002@gmail.com

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *