நீங்கள் வீட்டிலிருந்தே பெறக்கூடிய ஒரு சில சேவைகளை நாங்கள் வழங்குகிறோம்
உங்கள் வாக்காளர் அட்டையை தொலைத்திருந்தாலோ அல்லது அட்டையை வைத்த இடத்தை மறந்திருந்தாலோ உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை நாங்கள் எடுத்துத் தருகிறோம் . நீங்கள் வாக்காளர் அட்டையில் கொடுத்திருந்த தகவலும் , உங்கள் ஆதார் அட்டையில் இருக்கும் தகவல்களும் ஒத்துப்போகும் பட்சத்தில் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் விரைவில் எடுத்துவிடலாம் . ஒத்துப்போகாத பட்சத்தில் உங்கள் வீட்டில் உள்ள மற்ற ஏதேனும் ஒரு நபரின் வாக்காளர் அடையாள அட்டையையும் சேர்த்து அனுப்பினால் உங்கள் வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துத் தருகிறோம்.