நீங்கள் வீட்டிலிருந்தபடியே உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் உங்கள் அலைபேசி எண்ணை இணைத்துக்கொள்ள முடியும் .
அனுப்ப வேண்டிய ஆவணங்கள்
- வாக்காளர் அடையாள அட்டை
- அலைபேசி எண்
வாக்காளர் அடையாள அட்டையுடன் உங்கள் அலைபேசி எண்ணை இணைக்கும்போது உங்கள் அலைபேசி எண்ணிற்கு ஒருமுறை கடவுச்சொல் வரும் அதை நீங்கள் சரியாகக் கூறினால் உங்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் அலைபேசி என்னை இணைத்துவிடலாம் .
எங்கள் வாட்சப் எண் : 9514518686
மின்னஞ்சல் முகவரி : srixerox1002@gmail.com