புதிய பான் அட்டை விண்ணப்பித்து பெற முடியும் .
நீங்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வழியாக பான் அட்டை விண்ணப்பித்து பெற முடியும்.
தேவையான ஆவணங்கள்
1.ஆதார் அட்டை(aadhaar card)
2.ஆதாருடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்(aadhaar linked mobile number)
3.கடவுசீட்டு அளவு புகைப்படம்(passport size photo)
4.கையெழுத்து(signature)
இவற்றை தெளிவாக அனுப்பினால் நாங்கள் உங்களுக்கு ஒரு வார காலத்திற்குள் pdf வடிவத்தில் உங்கள் பான் அட்டையை அனுப்பிவிடுவோம்.. 15 நாட்களிலிருந்து 30 நாட்களுக்குள் அசல் பான் அட்டை , உங்கள் ஆதரில் உள்ள முகவரிக்கு வந்துவிடும் .
எங்கள் வாட்சப் எண் : 9514518686
மின்னஞ்சல் முகவரி : srixerox1002@gmail.com