நீங்கள் எந்தவொரு இ சேவை மையம் மற்றும் நெட் சென்டர்களுக்கும் செல்லாமல் வீட்டிலிருந்தே உங்கள் ஆவணங்களை எங்களுக்கு அனுப்புவதன் மூலம் சுலபமாக தமிழ்நாடு அரசு பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் .
ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 07-05-2025
விண்ணப்பிக்க கடைசி தேதி : 06-06-2025
ஆவணங்கள் பதிவேற்ற கடைசி நாள் : 09-06-2025
ரேண்டம் எண் வெளியிடும் தேதி : 11-06-2025
சான்றிதழ்கள் சரிபார்க்கும் தேதி : 10-06-2025 முதல் 20-06-2025
தரவரிசை பட்டியல் வெளியிடும் தேதி : 27-06-2025
கலந்தாய்வு நடைபெறும் தேதி : பின்னர் அறிவிக்கப்படும்
தேவையான ஆவணங்கள்
- 10,11,12 மதிப்பெண் சான்றிதழ்
- .ஆதார் அட்டை
- வகுப்பு சான்று
- வருமான சான்று
- முதல் பட்டதாரியாக இருந்தால் முதல் பட்டதாரி சான்று
- மாற்றுச் சான்றிதழ்
- சிறப்பு இட ஒதுக்கீடுகள்
விளையாட்டு வீரர்களுக்கான சான்று
மாற்றுத்திறனாளி சான்று
முன்னாள் ராணுவ வீரர் மகன் மகள்
இதில் ஏதேனும் ஒரு பிரிவினராக இருந்தால் அதற்கான சான்றிதழ்கள் - மின்னஞ்சல் முகவரி
- அலைபேசி எண்
- 2025 ஆம் ஆண்டிற்கு முன்னாள் அரசுப்பள்ளியில் படித்ததற்கான உறுதிக்கு கடிதம்
உங்கள் ஆவணங்களை எங்களுக்கு அனுப்பிய பிறகு நாங்கள் விண்ணப்பம் முழுவதையும் பூர்த்தி செய்துவிட்டு உங்களுக்கு WHATSAPP -ல் அனுப்புவோம் . நீங்கள் அதை முழுவதும் கவனமாக பார்த்து விட்டு எங்களுக்கு, எந்தவித பிழைகளும் இல்லை என்று தெரிவித்த பின்னர் உங்கள் விண்ணப்பம் சாமர்ப்பிக்கப்படும்.
எங்கள் Whatsapp எண் : 9514518686
மின்னஞ்சல் முகவரி : srixerox1002@gmail.com