சிறு குறு தொழில் பதிவுச் சான்று விண்ணப்பித்து தரப்படும்
தேவையான ஆவணங்கள்
- ஆதார் அட்டை(AADHAAR CARD)
- பான் அட்டை (PAN CARD)
- ஆதாருடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண் (AADHAAR LINKED MOBILE NUMBER)
- வருமான வரி தாக்கல் செய்திருந்தால் அதன் விவரங்கள்’ IT FILLING
- நிறுவனத்தின் பெயர் முகவரி (COMPANY NAME AND ADDRESS)
நீங்கள் எந்தவொரு இ சேவை மையம் மற்றும் நெட் சென்டர்களுக்கும் செல்லாமல் வீட்டிலிருந்தே உங்கள் ஆவணங்களை எங்களுக்கு அனுப்புவதன் மூலம் சுலபமாக , நாங்கள் உங்களுக்கு சிறு குறு தொழில் பதிவுச் சான்று பதிவு செய்து தருகிறோம்
எங்கள் WHATSAPP எண் : 9514518686
மின்னஞ்சல் முகவரி : srixerox1002@gmail.com