தேவையான ஆவணங்கள்
- குடும்ப தலைவரின் புகைப்படம்
2.குடும்பத் தலைவரின் ஆதார் அட்டை
3.குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை - 3 வயதிற்கு உற்பட்ட குழந்தைகளாக இருந்தால் ஆதார் இல்லையெனில் பிறப்பு சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்
- எரிவாயு இணைப்பு விவரங்கள்
- .அலைபேசி எண்
- முகவரிக்கான ஆவணம் (ஏதேனும் ஒன்று )
வீடு வரி ரசீது
மின் கட்டண ரசீது
வாடகை பத்திரம் (வாடகைக்கு குடியிருப்போருக்கு )
வங்கிக் கனக்குப் புத்தகத்தின் முதல் பக்கம்
சொந்த வீடு இருந்தால் அதன் சொத்து வரி ரசீது
தொலைபேசி கட்டணம்
குடிசை மாற்று வாரியத்தின் ஒதுக்கீட்டு ஆணை
பாஸ்போர்ட்
- நீங்கள் கொடுக்கும் முகவரியில் வேறு ஏதேனும் குடும்ப அட்டை பதிவு செய்யப்பட்டு இருந்தால் புதிய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாது .
- வேறு குடும்ப அட்டையில் பதிவு செய்த அலைபேசி எண்ணை புதிய குடும்ப அட்டைக்கு கொடுக்க வேண்டாம்