ஜாதிச்சான்று விண்ணப்பிப்பது எப்படி ?(HOW TO APPLY )

ஜாதிச்சான்று விண்ணப்பிப்பது எப்படி ?(HOW TO APPLY )

தமிழக அரசின் அனுமதி பெற்ற இ சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் .அல்லது வீட்டிலிருந்து குடிமக்கள் பயனாளர் நுழைவு மூலம் பயனர் கணக்கு துவங்கி நீங்களே விண்ணப்பிக்கலாம் . தேவையான ஆவணங்கள் புகைப்படம்2.ஆதார் அட்டை குடும்ப அட்டை விண்ணப்பதாரருக்கு ஏற்கனவே தமிழக…
நிலவில் ஒற்றை எறும்பு(கற்பனை சிறுகதை)

நிலவில் ஒற்றை எறும்பு(கற்பனை சிறுகதை)

நிலவின் வெண்மையால் ஒளிரும் அந்த பரந்த தரையில், ஒரு சிறிய எறும்பு நடந்துகொண்டிருந்தது. அது எதையும் பார்த்து பயப்படவில்லை. ஏனெனில் அது தான் நிலவில் வாழும் ஒரே உயிரினம். அந்த எறும்பின் பெயர் “பிரம்மா”. அது பூமியில் இருந்து விஞ்ஞானிகள் அனுப்பிய…
குடும்ப அட்டை விண்ணப்பிப்பது எப்படி .(How To Apply Ration Card )

குடும்ப அட்டை விண்ணப்பிப்பது எப்படி .(How To Apply Ration Card )

தேவையான ஆவணங்கள் குடும்ப தலைவரின் புகைப்படம்2.குடும்பத் தலைவரின் ஆதார் அட்டை3.குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை 3 வயதிற்கு உற்பட்ட குழந்தைகளாக இருந்தால் ஆதார் இல்லையெனில் பிறப்பு சான்றிதழ் சமர்ப்பிக்கலாம் எரிவாயு இணைப்பு விவரங்கள் .அலைபேசி எண் முகவரிக்கான ஆவணம் (ஏதேனும் ஒன்று…
வருமான சான்று ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி?, INCOME CERTIFICATE APPLY

வருமான சான்று ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி?, INCOME CERTIFICATE APPLY

வருமான சான்று ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி : தேவையான ஆவணங்கள் விண்ணப்பதாரரின் புகைப்படம் கையெழுத்து ஆதார் அட்டை மற்ற குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை குடும்ப அட்டை சுய சான்றொப்பமிட்ட உறுதிமொழிக் கடிதம் அலைபேசி எண் அனைத்து ஆவணங்களையும் எடுத்து…
MSME CERTIFICATE (சிறு குறு தொழில் பதிவுச் சான்று)

MSME CERTIFICATE (சிறு குறு தொழில் பதிவுச் சான்று)

சிறு குறு தொழில் பதிவுச் சான்று விண்ணப்பித்து தரப்படும் தேவையான ஆவணங்கள் ஆதார் அட்டை(AADHAAR CARD) பான் அட்டை (PAN CARD) ஆதாருடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண் (AADHAAR LINKED MOBILE NUMBER) வருமான வரி தாக்கல் செய்திருந்தால் அதன் விவரங்கள்'…
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளநிலை  மாணவர் சேர்க்கை(Tamil Nadu Government Arts and Science Colleges Admissions 2025)

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளநிலை  மாணவர் சேர்க்கை(Tamil Nadu Government Arts and Science Colleges Admissions 2025)

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளநிலை  மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்துத் தரப்படும் -2025 நீங்கள் எந்தவொரு இ சேவை மையம் மற்றும் நெட் சென்டர்களுக்கும் செல்லாமல் வீட்டிலிருந்தே உங்கள் ஆவணங்களை எங்களுக்கு அனுப்புவதன் மூலம் சுலபமாக தமிழ்நாடு அரசு…
தமிழ்நாடு அரசு பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை (TAMILNADU ENGINEERING ADMISSIONS-2025)

தமிழ்நாடு அரசு பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை (TAMILNADU ENGINEERING ADMISSIONS-2025)

நீங்கள் எந்தவொரு இ சேவை மையம் மற்றும் நெட் சென்டர்களுக்கும் செல்லாமல் வீட்டிலிருந்தே உங்கள் ஆவணங்களை எங்களுக்கு அனுப்புவதன் மூலம் சுலபமாக தமிழ்நாடு அரசு பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் . ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 07-05-2025விண்ணப்பிக்க கடைசி…
TNPSC GROUP 4 தேர்வுக்கு விண்ணப்பித்தல், TNPSC GROUP 4 APPLY 2025

TNPSC GROUP 4 தேர்வுக்கு விண்ணப்பித்தல், TNPSC GROUP 4 APPLY 2025

வீட்டிலிருந்தபடியே தேர்வுக்கு விண்ணப்பித்துத் தரப்படும்.தேவையான ஆவணங்கள்* புகைப்படம்* கையெழுத்து* பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்* வகுப்பு சான்றிதழ்* பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்இளங்கலை படிப்பு சான்றுமுதுகலை படிப்பு சான்றுவிளையாட்டு , NSS , NCC ஆகியவற்றில் பங்குபெற்று மாநில அளவில் பெற்ற…
புதிய பான் அட்டை விண்ணப்பிக்க(New PANCARD apply)

புதிய பான் அட்டை விண்ணப்பிக்க(New PANCARD apply)

புதிய பான் அட்டை விண்ணப்பித்து பெற முடியும் .நீங்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வழியாக பான் அட்டை விண்ணப்பித்து பெற முடியும். தேவையான ஆவணங்கள்1.ஆதார் அட்டை(aadhaar card)2.ஆதாருடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்(aadhaar linked mobile number) 3.கடவுசீட்டு அளவு புகைப்படம்(passport size photo)4.கையெழுத்து(signature)…
வாக்காளர் அடையாள அட்டையில் அலைபேசி எண் இணைத்தல்

வாக்காளர் அடையாள அட்டையில் அலைபேசி எண் இணைத்தல்

நீங்கள் வீட்டிலிருந்தபடியே உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் உங்கள் அலைபேசி எண்ணை இணைத்துக்கொள்ள முடியும் .அனுப்ப வேண்டிய ஆவணங்கள் வாக்காளர் அடையாள அட்டை அலைபேசி எண் வாக்காளர் அடையாள அட்டையுடன் உங்கள் அலைபேசி எண்ணை இணைக்கும்போது உங்கள் அலைபேசி எண்ணிற்கு ஒருமுறை…