வீட்டிலிருந்தபடியே தேர்வுக்கு விண்ணப்பித்துத் தரப்படும்.
தேவையான ஆவணங்கள்
* புகைப்படம்
* கையெழுத்து
* பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
* வகுப்பு சான்றிதழ்
* பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
இளங்கலை படிப்பு சான்று
முதுகலை படிப்பு சான்று
விளையாட்டு , NSS , NCC ஆகியவற்றில் பங்குபெற்று மாநில அளவில் பெற்ற சான்றிதழ்கள்
தட்டச்சு பயிற்சி பெற்ற சான்று
சுருக்கெழுத்து பயிற்சி பெற்ற சான்று
தமிழ்வழிக்கல்வி சான்று
- * குறியிடப்பட்டவை கட்டாயமாகும்.
மற்ற ஆவணங்கள் இருந்தால் சமர்ப்பிக்கலாம் .(கட்டாயமில்லை ) - உங்கள் ஆவணங்களை எங்களுக்கு அனுப்பிய பிறகு நாங்கள் விண்ணப்பம் முழுவதையும் பூர்த்தி செய்துவிட்டு உங்களுக்கு WHATSAPP -ல் அனுப்புவோம் . நீங்கள் அதை முழுவதும் கவனமாக பார்த்து விட்டு எங்களுக்கு, எந்தவித பிழைகளும் இல்லை என்று தெரிவித்த பின்னர் உங்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் .
- WHATSAPP: 9514518686
- MAIL ID: SRIXEROX1002@GMAIL.COM